விண்ணப்பங்கள் வளாகங்களிலும் மற்றும் அன்னை இணையத்தளம், முகநூல்சமூக வலைதளங்கள் ஆகிய தளங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். தவிரவும் வளாகங்களில் இருந்து வரும் போட்டியாளர்களுக்கு வளாகங்களே விண்ணப்ப இறுதித் தினத்தை முடிவு செய்து, உரிய வளாகங்களில் போட்டிகள் இடம் பெறும்.  இப் போட்டிகளில் முதல் ழூன்று நிலைகளை பெறும் போட்டியாளர்களே, வளாகங்களில்  இருந்து தெரிவு செய்யப்பட்டு, அன்னைத் தமிழ்முற்ற  இறுதிப் போட்டியில் பங்குபற்ற முடியும் என்ற தகவலை கவனத்திற் கொள்ளவும்.

வளாகங்கள் தவிர்ந்து தனியாகவோ, குழுவாகவோ பங்குபற்றும் போட்டியாளர், இறுதிப்போட்டி நடப்பதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாக தமது பெயர்களை இணையத்தில்  பதிந்திருந்தல் அவசியம். அனைத்து போட்டிகளுக்குமான முடிவுத் திகதிகளை «ஒரே பார்வையில்» என்பதை அழுத்தித் தெரிந்துகொள்ளலாம்.

இணையத்தில் பதிவு செய்ய கீழ் அழுத்தவும்.

 

1  333 222456